லிங்கோ சாப்ஸ் டிரான்ஸ்லேசன் சர்வீசஸ்
எங்கள் நிறுவனம், இந்தியாவை தளமாகக் கொண்டு, மொழி சேவை வழங்கும் நிறுவனமாகும். உயர்தர மொழிபெயர்ப்பு, பிராந்திய மொழிமயமாக்கல், காணொளி வசன வரிகள் மொழிபெயர்ப்பு (பன்மொழி), குரல் கொடுத்தல், பின்னணி குரல், டெஸ்க்டாப் பப்ளிஷிங் எனும் கணினிவழி பதிப்புகள் (பன்மொழி), டிரான்ஸ்கிரிப்ஷன் எனும் படியெடுத்தல், டிரான்ஸ்கிரியேசன் எனும் பலுக்கல்தொகு மற்றும் இன்டர்ப்ரிடேஷன் எனும் மொழிபெயர்ப்பு சேவைகள் ஆகிய அனைத்து சேவைகளையும், அனைத்து முக்கியமான உலகளாவிய மொழிகளிலும் வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றது எங்கள் நிறுவனம். இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் மொழி சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறோம். தனிநபர்கள், சிறிய நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் வரை பலர், எங்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
திறமைவாய்ந்த பூர்வீக மொழிபெயர்ப்பு வல்லுநர்கள்!


எங்கள் இலக்கு
லிங்கோ சாப்ஸ் டிரான்ஸ்லேசன் சர்வீசஸ் நிறுவனத்தின், முதன்மை குறிக்கோள், அதன் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த, தரமான, செலவு குறைந்த மொழி சேவைகளை வழங்குவதாகும்.

எங்கள் குழு
எங்கள் குழுவில் சட்டம், நிதி, மருத்துவம், தொழில்நுட்பம் மற்றும் பிற களங்களில் நிபுணத்துவம் பெற்ற, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மொழி வல்லுநர்கள் உள்ளனர்.

எங்கள் குழுவின் சிறப்பு சேவைகள்
உங்களுக்கு தேவையான சேவை, உங்களை சென்றடைவதற்காக ஒப்புக்கொள்ளப்பட்ட கால அளவினை கவனமாக கையாள்கிறது எங்கள் குழு.. மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்கள் சரியான நேரத்தில் அல்லது அதற்கு முன்னர் உங்களுக்கு வழங்கப்படுவதை எங்கள் குழு உறுதி செய்கிறது.
அனைத்து வகை தொழில்களுக்கும் சேவைகள் வழங்குகிறோம்
பின்வரும் களங்களில் இயங்கும் நிறுவனங்களுக்கு நாங்கள் மொழி மற்றும் அது சார்ந்த நிபுணத்துவ சேவையை வழங்குகிறோம்.

மின்வணிகம், தொழில்துறை உற்பத்தி

வங்கி மற்றும் நிதி

பயணம்

பொதுத்துறை, விண்வெளி, பாதுகாப்பு, எனர்ஜி, பெட்ரோ கெமிக்கல்ஸ்

கேமிங்

தொழில்நுட்பம்

உடல்நலம், மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவ சாதனம், மருந்து மற்றும் பல்வேறு தொழில்கள்

கல்வி
தொழில்முறை சேவைகள்
நாங்கள் சிறந்ததை வழங்குகிறோம்!
வாடிக்கையாளர் திருப்தியே எங்கள் முன்னுரிமை.

மொழிபெயர்ப்பு
ஆசிய, ஐரோப்பிய, ஸ்காண்டிநேவிய, ஸ்லாவிக், மத்திய கிழக்கு, ஆபிரிக்க உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட சர்வதேச மொழிகளுக்கு சிறந்த தரமான மொழி மொழிபெயர்ப்பு சேவைகளை லிங்கோ சாப்ஸ் வழங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு, நியாயமான கட்டண விகிதத்தில், உயர்தர மொழி மொழிபெயர்ப்பு சேவைகளை வழங்கும் இந்தியாவின் சிறந்த நிறுவனங்களீல் நாங்கள் முதன்மையான இடத்தில் இருக்கிறோம்,

மொழிபெயர்ப்பு (இன்டர்ப்ரிடேஷன்) சேவைகள்
எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பின்வரும் இன்டர்ப்ரிடேஷன் சேவைகளை நாங்கள் வழங்குகிறோம்:
- நிகழ்நேர மொழிபெயர்ப்பு சேவைகள்
- தொடர்ச்சியான மொழிபெயர்ப்பு சேவைகள்
- கிசுகிசு மொழிபெயர்ப்பு சேவைகள்

பன்மொழி கணினிவழி பதிப்பு சேவைகள் (டெஸ்க்டாப் பப்ளிஷிங் )
உங்கள் கோப்புகளை பகுப்பாய்வு செய்யவும், உங்கள் வழிமுறைகளைப் பின்பற்றவும், எங்கள் குழு, உங்களுக்கு உதவும்.
மேலும் நீங்கள் கோரிய சேவை மற்றும் சேவைக்கான கட்டணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய விலைகூறல் ஆவணத்தை உங்களுக்கு அனுப்பி வைப்போம்.
குறிப்பு * மொத்த பக்கங்களின் எண்ணிக்கை, மூல கோப்புகளின் தரம் மற்றும் பட்டுவாடா குறித்த தேவைகளைப் பொறுத்து இது மாறுபடலாம்.
மேலும் நீங்கள் கோரிய சேவை மற்றும் சேவைக்கான கட்டணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய விலைகூறல் ஆவணத்தை உங்களுக்கு அனுப்பி வைப்போம்.
குறிப்பு * மொத்த பக்கங்களின் எண்ணிக்கை, மூல கோப்புகளின் தரம் மற்றும் பட்டுவாடா குறித்த தேவைகளைப் பொறுத்து இது மாறுபடலாம்.

படியெடுத்தல் (டிரான்ஸ்கிரிப்ஷன்)
லிங்கோ சாப்ஸ் பலவிதமான டிரான்ஸ்கிரிப்ஷன் சேவைகளை வழங்குகிறது. அவற்றில் கீழ்கண்டவைகளும் அடங்கும்.
- மருத்துவ படியெடுத்தல்
- சட்ட படியெடுத்தல்
- நிதி படியெடுத்தல்
- ஒளிபரப்பு படியெடுத்தல்

உள்ளூர்மயமாக்கல்
லிங்கோ சாப்ஸ் அதன் வாடிக்கையாளர்களுக்கு, பின்வரும் பிராந்தியமயமாக்கல் சேவைகளை வழங்குகிறது:
- மென்பொருள் பிராந்திய மொழிமயமாக்கல்
- வலைத்தள பிராந்திய மொழிமயமாக்கல்

குரல் தொடர்பான சேவைகள்
உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப எங்கள் குரல்!
எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பின்வரும் குரல் தொடர்பான சேவைகளை நாங்கள் வழங்குகிறோம்:
- குரல் கொடுத்தல் (வாய்ஸ் ஓவர்)
- பின்னணி குரல் (டப்பிங்)
- காணொளி வசன வரிகள் மொழிபெயர்ப்பு (சப்-டைட்டிலிங் & கேப்சனிங்)
எங்களின் நிறுவனம், சிறந்த முன்னணி நிறுவனங்களால் நம்பப்படும் நிறுவனமாகும்.
“எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப் படியுங்கள்.”
எப்போதும் எங்களுடன்
தயவுசெய்து, இந்த விரைவு-படிவத்தை நிரப்பவும். நாங்கள், விரைவில் உங்களை தொடர்புகொள்வோம்